Thiru Thirudan

    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும் – திருக்குறள்
    ( கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும். )

    Cinematography & Directed by M.Mohamed Ismail Msc.,MBA
    Editing : R.Suresh D.EEE..
    FEEDBACK TO : 9443644569,9843989007.